News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

தூக்கில் தொங்கிய நிலையில் மாணவன் தற்கொலை

சம்மாந்துறை மலையடிக்கிராமம்-2 பகுதி வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் 17வயதுடைய மாணவன் ஒருவரின் சடலம் இன்று 05-03-2012 யில் மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி நபர் தனது அறைக்குச் சென்று நீண்ட நேரமாகிய பின்னர் குடும்பத்தார் சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக அவரது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்து.

சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாரினால் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .