News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

சமூக பொலிஸ் சேவை பிரிவு தற்போது புதிய கட்டிடத்துக்கு இடமாறல்

சம்மாந்துறை சமூக பொலிஸ் சேவை பிரிவினை புதிய கட்டிடத்துக்கு இடமாற்றல் நிகழ்வு 25-03-2012 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

எஸ்.எம்.அமீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷhட், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் ஆசியா மன்றத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எஸ்.இப்திகார் றிசாத் மற்றும் கெப்சோ திட்ட பணிப்பாளர் ஏ.ஜே.காமில் இம்டாட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

இன்நிகழ்வில்,சமூக பொலிஸ் சேவை பிரிவின் பெயர் பலகையும் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.  
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .