கிரிக்கெட் அரங்கில் அண்மையாக புயலை கிளப்பி வந்த ஒரு நாள் தொடர் நேற்று முன்தினம் ஓய்வுக்கு வந்த நிலையில் மீண்டமொரு புயல் நாளை ஆரம்பமாகிறது. இலங்கை,இந்தியா,பாக்கிஸ்தான்,பங்களாதேஷ் ஆகிய நான்னு நாடுகள் மோதுகின்ற ஆசிய கிண்ண தொடர் நாளை (11-03-12) யில் பங்களாதேஷில் ஆரம்பமாகிறது.
(முதலாவது போட்டியில் பாக்கிஸ்தான் பங்களாதேஷ் மோதுகின்றன)