News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

கஞ்சா பொதிளுடன் சென்ற காறும்,பொதியும் சம்மாந்துறை பொலிஸ்ஸாரினால் மடக்கி பிடிப்பு

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை சந்தியில் இன்று அதிகாலை 19கிலோகிராம் நிறையுடைய கஞ்சா பொதிகளை கடத்திச் சென்ற காரொன்றினை பொலிஸார் மடக்கி பிடித்துள்ள காரின் சாதியையும் கைது செய்துள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினை தொடர்ந்து பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இக் கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இக்கஞ்சா பொதிகள் தனமல்வில பிரதேசத்திலிருந்து கல்முனை பிரதேசத்துக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .