News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

மொழிகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் செயன்முறை

அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மொழிச்சங்க பிரதிநிதிகள் மற்றும் மொழிகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் செயன்முறை தொடர்பான ஒருநாள் செயலமர்வு செவ்வாய்க்கிழமை (27-03-2012 )சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் செயலமர்வு நடைபெற்றது. 

இவ் நிகழ்வு தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய மொழிகள் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் கிழக்கு மாகாண இணைப்பாளர் முஹம்மட் இப்றாஹீம் செயலமர்வுக்கு தலைமை தாங்கியிருந்தார்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .