News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

நான்காவது முறையாக செம்பியனானது அவுஸ்திரேலியா..!

இலங்கை,இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதிய சிபீ கிண்ண முக்கொண ஒரு நாள் தொடரில் அவுஸ்திரேலியா அணி செம்பியன் பட்டத்தை வென்று சிபீ கிண்ணத்தை நான்காவது முறையாக தனதாக்கி கொண்டது. 


232என்ற வெற்றியிலக்கை நோக்கித் தடுப்பொடுத்தாடிய இலங்கை அணி 48.5 ஓவர்களில் 10விக்கெட்களை இழந்து 215 ஓட்டங்களை பெற்று 16 ஓட்டங்களால் தோல்வியை தழுவி கொண்டது.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .