News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

பஸ் சாலை ஊழியர்கள் பகிஷ்கரிப்பு

இன்று 15-03-2012 வியாழக்கிழமை -சம்மாந்துறை பஸ் சாலை ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை கோரிக்கை முன்வைத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
குறைந்த தர ஊழியர்களின் ஆரம்ப அடிப்படைச் சம்பளத்தை 11,730  ரூபாயாக உயர்த்து,உரிய தினத்தில் மாதாந்த வேதனத்தை வழங்கு, சேமலாப நிதியை உரிய தினத்தில் முறையாக வங்கியில் வைப்பிலிடல்,ஒருங்கிணைப்பு என்ற போர்வையில் இலங்கை போக்கு வரத்துச் சபையை அழித்தொழிப்பதை நிறுத்தல்,நிதி ஏற்பாடுகளை குறைக்காது பொது திரைசேரியின் மூலம் இலங்கை போக்கு வரத்துச் சபைக்கு தொடர்ச்சியாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தல் போன்ற 5 அம்சக் கோரிக்கைகள் முன்வைத்து போக்குவரத்து ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .