News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

சம்மாந்துறைப் பிரதேசத்தில் கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பகுதியளவில் வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கு காசோலைகள்


சம்மாந்துறைப் பிரதேசத்தில் கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக பகுதியளவில் வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கு நிவாரண காசோலைகள் சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார் தலைமையில் 01.03.2012 வியாழக்கிழமை நடைபெற்றது. 
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .