News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

டெங்கு அச்சுறுத்தல்......!

இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் மாத்திரம் நாட்டில் 7400 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவிக்கின்றது.
பெப்ரவவி மாதத்தை விட ஜனவரி மாதத்தில் அதிகளவானோர் டெங்கு நோயிக்கு பரவல் அதிகரித்துள்ளது.
வீட்டையும் வீட்டு சுற்றுபுறத்தைம் பாதுகாப்பதோடு தொடர்ச்சியான காய்ச்சல் காணப்பட்டால் உடனடியாக வைத்தியரை அனுகுமாறு சகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .