News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

நான்கு கால்களுடன் அதிசய கோழிக் குஞ்சு!

நாவிதன்வெளி பிரிவிலுள்ள சாளம்பைக்கேணி -05ஆம் பிரிவிலுள்ள ஏ.எச்.எம்.பர்ஷா என்பவரின் வீட்டில் அடைகாத்த கோழி ஒன்று நான்கு கால்களுடன் அதிசய கோழிக் குஞ்சு ஒன்றை பொரித்தெடுத்துள்ளது.


இக்கோழிக் குஞ்சை பார்ப்பதற்கு அவரது வீட்டிற்கு பெருமளவிலான பொதுமக்கள் சென்று வருவதாக உறவிணர்கள் தெருவித்தனர்.


Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .