News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

அமெரிக்க பிரேரணை

(22.03.2012) இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணை 24ஆதரவான வாக்குகளும் எததிராக 15 வாக்குகளும் அளிக்கப்பட்டு இருந்தன. இந்த வாக்கெடுப்பில் 8 நாடுகள் பங்கேற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...அமெரிக்கா பிரேரணைக்கு எதிராக வாக்களித்த நாடுகள்

கொங்கோ,மொரிட்டானியா, உகன்டா,பங்களாதேஷ்,சீனா,இந்தோனேஷியா, குவைத், மாலைதீவு,பிலிப்பைன்ஸ், கட்டார், சவூதி அரேபியா,தாய்லாந்து,கியூபா, ஈக்குவடோர், ரஷ்யா. ஆகிய நாடுகள் அமெரிக்க பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருந்தது.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .