News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

2012ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீ்ட்சைக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இம்மாதம் 30 திகதி வரை விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ எச்.என்.ஜே புஷ்பகுபார தெரிவித்தார்.

புதிய பாடவிதானம் மற்றும் பழைய பாடவிதானங்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர் ஊடாகவும், தனியார் விண்ணப்பதாரிகள் உரிய காலத்தினுள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் கேட்டு கொண்டார்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .