News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்வதற்கான நடமாடும் நெல் கொள்வனவு சேவை





கூட்டுறவு உள்நாட்டு வியாபார அமைச்சு நெல் சந்தைப்படுத்தும் சபைமூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் 22/02/2012 புதன்கிழமை சம்மாந்துறை பிரதேசத்தில் நடமாடும் நெல் கொள்வனவு சேவை நடைபெற்றது.இந்நிகழ்வில் நெல் சந்தைப்படுத்தும் சபையின் பிராந்திய முகாமையாளர் ஆர்.எம்.ஏ.ரத்நாயக்க, உதவி பிராந்திய முகாமையாளர் கே.ஏ.பிரியந்த புஸ்பகுமார ஆகியோர் கலந்து கொண்டனர்.


Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .