News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

சமூக பொலிஸ் சேவை உத்தியோகத்தர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி செயலமர்வு

கெப்சோ அமைப்பின் ஏற்பாட்டில் கெப்சோ அமைப்பின் திட்டப்பணிப்பாளர் ஏ.ஜே.காமில் இம்டாட் தலைமையில் சமூக பொலிஸ் சேவை உத்தியோகத்தர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி செயலமர்வு சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று ஆரம்பமானது.

இதில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் என்.எம். மென்டிஸ், பொத்துவில் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பீ.ஜீ.சரத் பிரேமலால்,மாவட்ட பிரஜா பொலிஸ் இணைப்பதிகாரி சரத் தீபலால், ஆசியா பௌன்டேஷன் அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளர், உட்பட பலர்  கலந்துகொண்டனர்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .