சமுர்த்தி வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் கறவைப் பசு பண்ணையாளர்கள் அமைப்பு சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் வியாழக்கிழமை 02-02-2012 அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.
சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம்.ஹூசைன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பண்ணையாளர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.