News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

சம்மாந்துறை தாதியர் உத்தியோகஸ்தர்கள் கவனயீர்புப் போராட்டம்

தாதியர் உத்தியோகஸ்தர்களின் நாடுதழுவிய கவனயீர்புப் போராட்டத்தின்; கீழ் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலை தாதியர் உத்தியோகஸ்தர்களின் கவனயீர்புப் போராட்டம் 01-02-2012 வைத்தியசலை முன்றலில் இடம்பெற்றது.

தாதிய உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம். அன்வர் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் 14 அம்சக் கோரிக்கைகளை கொண்ட பதாதைகளுடன் தாதிய உத்தியோகஸ்தர்கள் காணப்பட்டனர்.

Sammanthurai Base Hospital

Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .