News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம்

பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக இன்று சகல பல்கலைக்கழகங்களும் செயலிழந்து,விரிவுரை மண்டபங்கள்,ஆய்வுக்கூடங்கள்.நூல்நிலையங்கள் போக்குவரத்து, நிர்வாக வேலைகள்,பாதுகாப்பு, சிற்றுண்டிச்சாலை போன்ற கல்விசாரா ஊழியர்களினால் வழங்கப்படும் சேவைகள் தடைப்பட்டுபோக பல்கலைக்கழகங்களை மூடவேண்டியதாயிற்று.
சம்பள அதிகரிப்பு,ஓய்வூதியம், 25 ஆம் திகதி மேலதிக படி என்பனவே கோரிக்கைகள் என தொழிற்சங்கங்களின் கூட்டு கமிட்டி தெரிவித்தது.
இந்த வேலை நிறுத்தத்துக்கு பல்கலைக்கழகங்கள் ஆசிரியர் சங்கங்கள்; ஆதரவு தெரிவிப்பதாக சம்மேளனத்தின் பேச்சாளர் கலாநிதி மஹிம் மென்டிஸ் கூறினார்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .