News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

சம்மாந்துறை பிரசேத செயலகத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

சம்மாந்துறை பிரசேத செயலகத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


கிராமசேவை நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.இல்லியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், உதவி பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப்,கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .