News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

சம்மாந்துறையில் நாளை மற்றும் நாளை மறுதினமும் மின்வெட்டு

அம்பாறை கிறிட் உப மின் நிலையத்தின் திருத்த வேலை காரணமாக கல்முனை மின் பொறியியலாளர் பிரதேசத்திற்குட்பட்ட பல இடங்களில் நாளை சனிக்கிழமையும் (11), ஞாயிற்றுக்கிழமையும் (12), காலை 8.00மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை மின்வெட்டு அமுலில் இருக்குமென அம்பாறை பிரதேச மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார். 

இதன்படி, கல்முனை, சம்மாந்துறை, சாய்ந்தமருது, மாவடிப்பள்ளி,மாளிகைக்காடு,காரைதீவு,கல்முனைக்குடி,பாண்டிருப்பு,
மருதமுனை,நிந்தவூர்,பெரியநீலாவணை,நற்பிட்டிமுனை,
சேனைக்குடியிருப்பு,சொறிக்கல்முனை,அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை,அட்டப்பள்ளம், 15ஆம் கொலனி ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு மின்சாரம் தடைப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .