மாணவர்களுக்கு பாடசாலைக் கல்வியில் பின்னர் தொழில்சார் கற்கை நெறிகளை வழங்கி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெறுவதை உறுதிப்படுத்தும்
The aCADDemy நிறுவனத்தினால் மௌலவிமார்களுக்கான இலவச தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன் நிகழ்வு 10.02.2012(வெள்ளிக்கிழமை) மாலை3.45மணி தொடக்கம் 6.00வரை காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் நடைபெறும்.