News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

எரிபொருள் விலையேற்றம் காரணமாக நெல் அறுவடை இயந்திரங்களுக்கான கூலி அதிகரிப்பு

(அம்பாரை மாவட்ட விவசாயிகள்)
எரிபொருள் விலையேற்றம் காரணமாக நெல் அறுவடை இயந்திரங்களுக்கான கூலியும் அதிகரித்துள்ளதால் தமது விவசாய நடவடிக்கைகளில் தாம் மேலும் கடுமையான நஷ்டத்தினை எதிர்கொண்டு வருவதாக அம்பாறை மாவட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 

இந்த நிலையில், தற்போது பெய்துவரும் மழை காரணமாக அறுவடைக்குத் தயாராகவுள்ள பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நெல் வயல்கள் நீரில் மூழ்கின. 

இவ்வாறானதொரு இக்கட்டான நிலையில், தற்போது எரிபொருள் விலையேற்றம் காரணமாக நெல் அறுவடை இயந்திரங்களுக்கான கூலியும் அதிகரித்துள்ளது. இதனால்,தாம் கடுமையான நஷ்டத்தினை எதிர்கொண்டு வருவதாகத் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.  
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .