முஹம்மது நபி(ஸல்) அவர்களின் 1441ஆவது பிறந்ததினத்தை ஞாயிற்றுக்கிழமை உலக முஸ்லிம்கள் நினைவு கூறுகின்றனர். எனவே இத்தினத்தை கண்ணியப்படுத்தும் பொருட்டு சம்மாந்துறை பிரதேசத்தில் நபிகளாரின் பிறந்த தினத்தை நினைவு கூறும் பொருட்டு சுற்றுபுற பிரதேச பள்ளிவாசல்களிலும்,குர்ஆன் மத்ரிஸாக்களிலும் விஸேட மார்க்க சொற்பொழிவுகள் நடைபெற்றது.