IDM கல்வி நிறுவனமானது பல கணினிசார் கற்கை நெறிகளையும், தொழில் சார் கற்கை நெறிகளையும், உயர் கல்விகளையும், வெளிநாட்டு பட்ட படிப்புகளையும் வழங்கும் ஒரு தலை சிறந்த நிறுவனமாக உள்ளது. தற்பொழுது ஊடக கற்கை நெறியினையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இக்கற்கை நெறி முடிவில் தரம் என்பது பிரதான இடத்தினைப் பெறும். ஐடிஎம் நிறுவனம் கல்வி நடவடிக்கைகளில் தரத்தினை எப்போதுமே பேணிவருகிறது. என IDM நிறுவணத்தின் பணிப்பாளர் தெருவித்தார்.