News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

தேசிய தபால் கட்டணங்களை உயர்த்துவதற்கு பரிந்துரை

தேசிய தபால் கட்டணங்களை உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கட்டண உயர்வு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு அது தொடர்பிலான பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக தபால் அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ குறிப்பிட்டார். 

தபால் அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவர் உள்ளிட்ட ஆறு பேர் இந்த குழுவில் அங்கத்துவம் வகிக்கின்றனர். சாதாரண கடிதம் ஒன்றுக்காக அறவிடப்படும் 5 ரூபா கட்டணத்தை 10 ரூபா வரை உயர்த்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .