News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

சம்மாந்துறை பிரதேசத்தில் அடையாள அட்டை மற்றும் பிறப்புச்சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அதனை துரிதமாக பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் விசேட நடமாடும் சேவை

சம்மாந்துறை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கிராமங்களை நான்கு வலயங்களாக பிரித்து நான்கு தினங்களுக்கு நடைபெறவுள்ளது. முதாலாவது நிகழ்வு ஏ வலயத்துக்கு வியாழக்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில்  வியாழக்கிழமை 19-01-2012 நடைபெற்றது. 

பீ - வலயத்துக்கு எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்திலும், சீ - வலயத்துக்க 26ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு சம்மாந்துறை பிரதேச செயலகத்திலும்,  டி – வலயத்துக்கு 28ஆம் திகதி சனிக்கிழமை காலை 9மணிக்கு சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்திலும் நடைபெறவுள்ளதாக பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தெரிவித்தார்.


Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .