News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

உயிரியல் விஞ்ஞான துறையில் மூன்று பாடங்களிலும் ” ஏ ” சித்தி பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதனிலை பெற்ற எம்.எம்.பாத்திமா ஸியாதாவுக்கு பாராட்டு

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் அண்மையில் வெளியிடப்பட்ட  க.பொ.த.உயர்தர பரீட்சையில் மூன்று பாடங்களிலும் அதி திறமைச் சித்தி பெற்ற மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 2012-01-09 ம் திகதி காலை கல்லூரியில் அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட் தலைமையில் இடம்பெற்றது.

எம்.எம்.பாத்திமா ஸியாதா


உயிரியல் விஞ்ஞான துறையில் மூன்று பாடங்களிலும் ” ஏ ” சித்தி பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதனிலை பெற்ற சம்மாந்துறையை சேர்ந்த எம்.எம்.பாத்திமா ஸியாதாவுக்கு, மாலையிட்டு வரவேற்கப்பட்டதுடன் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .