News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அணி வகுப்பு மரியாதை

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அணி வகுப்பு மரியாதையும்,பரிசோதனையும் திங்கட்கிழமை (16-01-2011) நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாரை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிலேமலால் ரணகல, பிரதம பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.எம்.சந்திரதிலக,சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .