News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.ஏ. அப்துல் மஜீதின் நினைவு பேருரை

காலம் சென்ற முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.ஏ. அப்துல் மஜீதின் நினைவு பேருரை 14-01-2012 சனிக்கிழமை சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது.


சம்மாந்துறை யுனிவிஷன் அமைப்பின் ஏற்பாட்டில் தென்கிழக்கு பல்கலைக் கழக மொழித்துறை தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் பீ. தயாரட்ன,தென்கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌஷாட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நினைவுரைகளை நிகழ்த்தினர்.

முன்னாள் அமைச்சர் எம்.ஏ.அப்துல் மஜீத் சமூக சேவராகவும் பட்டின சபை தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பிரதியமைச்சராகவும் அமைச்சராகவும் சுமார் 34 வருடங்களுக்கு மேலாக கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் செய்த சேவைகள் இங்கு நினைவு கூறப்பட்டன.

மேலும் இன் நிகழ்வில் யுனிவிஷன் அமைப்பினால் அமைச்சருக்கு நினைத்தல் இருவெட்டு - வெளியிடப்பட்டுள்ளது.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .