News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் புகழ்பெற்ற அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம் இலங்கைக்கு விஜயம்.

நாளை மாலை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து அப்துல் கலாம் மும்மொழிக் கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் செல்லும் அப்துல் கலாம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வடமாகாண பாடசாலை மாணவர்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார்.
அடுத்து, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அப்துல் கலாம் தனது இலங்கைக்கான பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா புறப்பட்டுச் செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .