மாண்புமிகு பிரதி அமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் அயராத முயற்ச்சியினால் இலங்கை ஜம்இய்யத்துல் ஷபாப் அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் 5ஆம் திகதி வரை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வெளிநாட்டு கண் சத்திரசிகிச்சை நிபுணர்களால் இலவச கண் சத்திர சிகிச்சை முகாம் நடாத்தப்படவுள்ளது.
கண் நோயினால் பாதிக்கப்பட்டவர்களும்,கண்களில் வெண்படலம் உள்ளவர்களுக்கும் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுவது மற்றும் கண் வில்லைகளும் இலவசமாக பொருத்தப்படும்.
இப் பிராந்தியத்திற்கான இலவச கண் பரிசோதனை வைத்திய முகாம் எதிர்வரும் 29.01.2012ந் திகதி ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் கல்லூரியில் காலை 7.30 மணிக்கு இடம்பெறும்.
(தகவல் :Mecso Society)
(தகவல் :Mecso Society)