News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

நுவரெலியாவில் பனிமழை

நுவரெலியா மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை காலை வெப்பநிலை 3.8 பாகை செல்சியஸாக குறைந்து,பனி (ஐஸ் கட்டி மழை) பெய்துள்ளதுள்ளது .

நுவரெலியா மாவட்டத்தின் வெப்பநிலை இன்னும் சில நாட்களில் வழமைக்குத் திரும்பலாமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

எமது பிரதேசங்களிலும் கூட தற்போது காலை, இரவு வேளையிலும் அதி குளிர்மையாக காலநிலை மாற்றம் ஏற்பட்டு இருக்கின்றது.




Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .