News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

கிழக்கு மாகாணப் பாடசாலை மாணவர்களிடையே டெங்கொழிப்புத் தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சும் மாகாண கல்வித் திணைக்களமும் இணைந்து கிழக்கு மாகாணப் பாடசாலை மாணவர்களிடையே டெங்கொழிப்புத் தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்வுள்ளதாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார். 


பாடசாலை மாணவர்களை இந்த நோய்த் தாக்கத்திலிருந்து காப்பாற்றும் நோக்கில் இவ்வேலைத்திட்டம் பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. டெங்குநோய்த் தாக்கத்திற்குள்ளாகி கடந்த வருடம் 165 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 2,625 பேர் நோய்த்தொற்றுக்குள்ளாகியுள்ளதாக டெங்கொழிப்பு பணியகம் தெரிவித்திருந்தது.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .