News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

சம்மாந்துறை தராசாதுல் இஸ்லாம் அரபுக் கல்லூரிக்கு போட்டோ கொப்பி இயந்திரம் மற்றும் கணனி இயந்திரம் கையளிப்பு

சம்மாந்துறை தராசாதுல் இஸ்லாம் அரபுக் கல்லூரிக்கு போட்டோ கொப்பி இயந்திரம் மற்றும் கணனி இயந்திரம் ஆகியவற்றை வழங்கி வைக்கும் நிகழ்வு 14-01-2012 சனிக்கிழமை இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி கே.எம்.கே.றம்ஸின் காரியப்பரிடம் கையளித்தார்.

கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் ஆகியோரின் நிதியொதுக்கீட்டின் மூலமே இந்த உபகரணங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .