சம்மாந்துறை அல்-அமீர் வித்தியாலயத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு
சம்மாந்துறை அல்-அமீர் வித்தியாலயத்தில் முதலாம் ஆண்டு புதிய மாணவர்களை அனுமதிப்பதற்காக பாடசாலை அதிபர் ஜனாப் எம்.ஐ.மாஹிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதில் ஏனைய ஆசிரியர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.