News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனையில் தேசிய டெங்கு ஒழிப்புவாரத்தை முன்னிட்டு சிரமதான பணிகள்

தேசிய டெங்கு ஒழிப்புவாரத்தை முன்னிட்டு சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனை 20-01-2012 வெள்ளிக்கிழமை பாரிய சிரமதானமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இச்சிரமதான நடவடிக்கையில் கல்வி அதிகாரிகள்,ஆசிரிய ஆலோகர்கள் உள்ளிட்ட குழுவினர் சிரமதான நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
சுகாதார திணைக்களத்தினர்,பொலிஸார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .