News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக மாணவர்கள் தமது முறைப்பாடுகளை முன்வைக்க பெக்ஸ் இலக்கம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக மாணவர்கள் தமது முறைப்பாடுகளை முன்வைக்க பெக்ஸ் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவியும் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் செயலாளருமான தாரா விஜேதிலக கூறினார். 


தங்களுக்கு Z புள்ளி குறைவாக வந்திருந்தால் அது குறித்து மீள்பரிசீலினைக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், பெறுபேறு தவறாக வந்திருந்தால் அல்லது குறைபாடுகள் இருந்தால் 011-2372280 எனும் இலக்கத்திற்கு பெக்ஸ் மூலம் முறையிட முடியும். அவற்றை தரப்படுத்தி அது குறித்து ஆராயப்படும்.

உயர்தர பரீட்சை தொடர்பாக ஏற்பட்ட குழப்பங்களுக்கு விசாரனை இடம் பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெருவித்தார்.

Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .