News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கு செயலமர்வு

சம்மாந்துறை பொலிஸ் நிலைய  பிரிவிற்குட்ட சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கு சமூக பொலிஸ் சேவை சம்பந்தமான செயலமர்வு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.




சம்மாந்துறை, மலையடிக் கிராம அல்-ஜெனிஸ் வித்தியாலயத்தில் கெப்சோ நிஓறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் .ஜே. காமில் இம்டாட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  சம்மாந்துறை பொலிஸ் நிலைய உதவி பொறுப்பாளர் எஸ்.எல்.சம்சுதின்,சிரேஷ்ட சட்டத்தரணி . முஜீப்,உள்ளிட்ட  பலர் கலந்துகொண்டனர்.

Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .