News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

பெப்ரவரி 8இல்,பாடசாலை மட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த மீலாதுன் நபி விழாவைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடு


2012ஆம் ஆண்டு நாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகள், முஸ்லிம்கள் பயிலும் பாடசாலைகள் அனைத்திலும் எதிர்வரும் பெப்ரவரி 8இல் பாடசாலை மட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த மீலாதுன் நபி விழாவைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கல்வியமைச்சு முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளையூடாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் "அறிவுடன்கூடிய சிறந்த ஒழுக்கமிக்க எதிர்கால சந்ததியினரை உருவாக்குதல்" எனும் எண்ணக் கருவுக்கு அமைய தேசிய கலாசார அடையாளங்களை பேணிப் பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .