News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

7 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய குர்ஆன்

உலகின் மிகப் பெரிய குர்ஆன் ஆப்கானிஸ்தானில் உருவாக்கப்பட்டுள்ளது. 7 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
218 பக்கங்கள் கொண்ட  குர்ஆன்  30 வகையான எழுத்துவடிவங்களைக் கொண்டுள்ளது. இதை உருவாக்கவதற்கு சுமார் 5 வருடங்கள் தேவைப்பட்டுள்ளளன.
மொஹமட் சபீர் யகோட்டி ஹுஸைனி கேத்ரி என்பவர் தலைமையிலான குழுவினர் இந்நூலை உருவாக்கியுள்ளனர்.
குர்ஆன்



Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .