News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

2012ஆண்டு மும்மொழி ஆண்டாக பிரகடனப்படுத்துவதற்கு அங்குரார்ப்பணம்

'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் நேற்று 21-01-2012 அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. அலரி மாளிகையில் நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஆகியோர் இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.
இவ்விழாவில் கலாநிதி அப்துல் கலாம் உரையாற்றுவதையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,அமைச்சர்கள், வெளிநாடுகளின் தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோரையும் படங்களில் காணலாம். 




Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .