News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

1000 இரண்டாம் நிலைப் பாடசாலைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகத் தேர்வுகள்.

1000 இரண்டாம் நிலைப் பாடசாலைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வளர்ச்சிப் படுத்தப்பட்டு வரும் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாகப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகத் தேர்வுகள் 19திகதி தொடக்கம் நடைபெற்று வருகின்றது. 

1000 இரண்டாம் நிலைப் பாடசாலைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ்வரும் பாடசாலைகளுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகத் தேர்வுகள் நடைபெறும் பட்டதாரிகளின் பெயர் விபரங்கள்.

Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .