News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

ச/து அல் அஸ்மான் வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு




சம்மாந்துறை, ச/து அல் அஸ்மான் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிமை இடம்பெற்றது.

இதன்போது, சவூதி அரேபிய தூதுவராலயத்தின் பொதுசனத் தொடர்பு அதிகாரி ஐ.எல்.எம்.மாஹீர் கற்றல் உபகரணங்கள் அடங்கிய புத்தக பைகளை வழங்கிவைத்தார்.

வித்தியாலய அதிபர் ஏ.அப்துல் றஹீம் தலைமையில் நடைபெற்ற இந்பள்ளிவாசல் தலைவர்கள் உட்பட அப்பிரதேச பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .