News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

அம்பாறை மாவட்டத்தில் முதலிடத்தை பெற்ற சம்மாந்துறையைச் சேர்ந்த மாணவி எம்.எம். சியாதாவை நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவிப்பு

க.பொ.த. (உயர் தர) பரீட்சை விஞ்ஞான பிரிவில் அம்பாறை மாவட்டத்தில் முதலிடத்தை பெறற சம்மாந்துறையைச் சேர்ந்த மாணவி எம்.எம். சியாதாவை,அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன (26-12-2011)திகதி வீடு தேடிச் சென்று பாராட்டியதோடு, பரிசுப் பொருட்களையும் வழங்கி கௌரவித்தார்.

இதன்போது, சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர்,பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஸீஸ் முகைதீன் உட்பட பல கல்வி அதிகாரிகள் சமூகமளித்திருந்தனர்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .