News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

பொலிஸ் சேவையை விஸ்தரிக்கும் கூட்டமும், சிவில் பாதுகாப்புக் குழுக்களின் கமிட்டியும்



சம்மாந்துறை பொலிஸ் பிரிவுட்குட்பட்ட பிரதேசங்களில் பொலிஸாருக்கும்,பொதுமக்களுக்கும் இடையில் நெருக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கில் சிவில் பாதுகாப்பு குழுக்களின் ஒத்துழைப்புடன் சமூகப் பொலிஸ் சேவையை விஸ்தரிக்கும் கூட்டமும், சிவில் பாதுகாப்புக் குழுக்களின் கமிட்டி தெரிவும் புதன்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்ஸுர் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக, காரைதீவு பிரதேச உதவிச் செயலாளர் ஜெகநாதன், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் தலைவரும், கெப்சோ நிறுவனத்தின் தலைவருமான ஐ.அப்துல் ஜப்பார், கெப்சோ நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் ஏ.ஜே. காமில் இம்டாட், பொலிஸ் உயர் அதிகாரிகள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சிவில் பாதுகாப்பு குழுக்களின் தலைவர்கள்,செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .