சம்மாந்துறை வீரமுனையை சேர்ந்த மதன சேகரம் தம்பி ஐயா என்பவர் இலங்கை தபால் திணைக்களத்தின் கிழக்கு மாகாண பிரதேச நிர்வாக உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டுள்ளார் இவர் தமது கடமைகளை இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு பிரதி தபால் மா அதிபர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.