News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

அம்பாரை மாவட்டத்தில் இம் முறை உயிரியியல் துறையில் சம்மாந்துறையை சேர்ந்த மாணவி முதலிடம்

கல்முனை மஃமூத் மகளிர் கல்லூரி மாணவி செல்வி மீரா மெகைடீன் பாத்திமா    சியாதா அம்பாரை மாவட்டத்தில் க.பொ.த. (உ/த) உயிரியல் துறையில் 3A பெற்று 2.5091 இசட் புள்ளியுடன் மாவட்டத்தில் முதல்நிலை மாணவியாக தெரிவாகியுள்ள சியாதா சுப்ப மெரிட் சித்தியுடன் விளங்குகின்றார்.

பாத்திமா சியாதா

சம்மாந்துறையைச் சேர்ந்த பாத்திமா சியாதா சம்மாந்துறை ஹிஜ்ரா வித்தியாலய அதிபர் எம்.ஐ.மீராமொகைடீன்,அல் -மர்ஜான் ஆசிரியை சனூபா ஆகியோரின் புதல்வியாவார்.

இவர்,உயர்தரத்தினை கல்முனை மஹ்மூத் பாலிகா பாடசாலையிலும்,ஆரம்பக் கல்வியை சம்மாந்துறை அல் மர்ஜான் பெண்கள் கல்லூரியிலும் கற்றமை குறிப்பிடத்தக்கது.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .