News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

அரச பாடசாலைகளில் புதிய ஆண்டுக்கான புத்தகங்கள் விநியோகம்

எதிர் வரும் புதிய ஆண்டுக்காக அரச பாடசாடசாலைகள் அணைத்திலும் இன்று புதிய பாட புத்தகங்கள் வழங்கப்பட இருக்கின்றது. இதில் தரம் 1-5  மாணவர்களுக்கும் 10-12 தர மாணவர்களுக்கும் புதிய புத்தகமும் ஏனைய தர மாணவர்களுக்கு புதிய புத்தகங்களுடன் பாவிக்கப்பட்ட புத்தகங்களும் வழங்கப்படுமென்று கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

இவ்வருடம் பாவித்த புத்தகங்களை மீண்டும் மாணவர்கள் பாவிப்பதன் மூலம் 10மில்லியன் ரூபாவை சேமிக்க முடியம் என கல்வி அமைச்சு கூறுகின்றது.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .