News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

சம்மாந்துறை ஆசிரியர் ஜௌபீர் சட்டத்தரணியானார்!

சம்மாந்துறையை சேர்ந்த முகம்மது முஸ்தபா ஜௌபீர் என்ற ஆசிரியர் அண்மையில் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

ஆதம்பாவா முகம்மது முஸ்தபா, முகையதீன் பாவா அவ்வா உம்மா தம்பதியரின் புதல்வாரன இவர் சம்மாந்துறை மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யின் பழைய மாணவரும் அகில இலங்கை சமாதான நீதவானும் ஆசிரியருமாவார்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .