News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

ஜனவரி முதல் வாரத்தில் முதலாம்தர மாணவர்கள் சேர்ப்பு

2012 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இடம்பெறவுள்ளது. நாட்டில் சகல அரச பாடசாலைகளுக்கும் மற்றும் மாகாண சபை பாடசாலைகளுக்கும் இதன்போது முதலாம் தரத்திற்கு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. 
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .