News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

தேசிய ஆரம்ப பிள்ளைப்பருவ பாதுகாப்பும், அபிவிருத்தியும் தொடர்பாக ஆசிரியர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு


தேசிய ஆரம்ப பிள்ளைப்பருவ பாதுகாப்பும், அபிவிருத்தியும் தொடர்பாக சம்மாந்துறை வலயக் கல்விப் பிரிவுக்குட்பட்ட முன்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு வெள்ளிக்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் சமூக பராமரிப்பு மையக் கட்டிடத்தில் நடைபெற்றது.

மகளிர் அபிவிருத்தி அமைச்சின் அனுசரனையுடன் உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம். தௌபீக் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில்,வளவாளர்களாக சம்மாந்துறை பிரதேசத்துக்கு பொறுப்பான சமுகநல வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். றிப்கா, உளவளத்துணை உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.ஜறூன், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி வை.என்.எல்.பஸீலா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.






Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .